சைல்ட் 44

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்ட் 44
திரைப்பட விளம்பரம்
இயக்கம்டேனியல் ஈஸ்பிநோசா
மூலக்கதைசில்ட் 44
படைத்தவர் டோம் ராப் ஸ்மித்
நடிப்பு
கலையகம்
விநியோகம்Lionsgate Films
வெளியீடுஏப்ரல் 17, 2015 (2015-04-17)
ஓட்டம்137 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
ஆக்கச்செலவு$50 மில்லியன்[2]

சில்ட் 44 (ஆங்கில மொழி: Child 44) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டேனியல் ஈஸ்பிநோசா என்பவர் இயக்கியுள்ளார். டோம் ஹார்டி, நூமி ராபசே, ஜோயல் கின்னமன், கேரி ஓல்ட்மன், வின்சென்ட் காசெல்லை, பட்டி கோன்சிடினே, ஜேசன் கிளார்க், ஜோசெப் ஆல்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைல்ட்_44&oldid=3556112" இருந்து மீள்விக்கப்பட்டது