சைலோசிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைலோசிசு என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது ஒரு கன மெட்டல் இசைக்குழு ஆகும். கன மெட்டல் மட்டுமின்றி திராசு மெட்டல், இன்னிசை டெத்து மெட்டல், புராகுறேசிவு மெட்டல் போன்ற இசைவகைகளிலும் வாசிக்கின்றனர். இவ்விசைக்குழு 2000ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒரு பிருத்தானிய இசைக்குழு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலோசிசு&oldid=2715917" இருந்து மீள்விக்கப்பட்டது