சைலன்ஸ் பிகம்ஸ் யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைலன்ஸ் பிகம்ஸ் யூ
ஐக்கிய அமெரிக்க டிவிடி அட்டை
இயக்கம்சிடெபனி சின்கிளயார்
தயாரிப்புகார்ல் ரிச்சர்ட்ஸ்
சிடெபனி சின்கிளயார்
நைசல் வூல்
கதைசிடெபனி சின்கிளயார்
இசைDavid Schweitzer
நடிப்புஅலிசியா சில்வசுடோன்
சியென்னா கிலரி
ஜோ ஆன்டர்சன்
ஒளிப்பதிவுArturo Smith
படத்தொகுப்புToby Yates
விநியோகம்First Look Home Entertainment
வெளியீடுடிசம்பர் 12, 2005
ஓட்டம்88 நிமிடம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுUS$6,000,000

சைலன்ஸ் பிகம்ஸ் யூ 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு திகில் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் அலிசியா சில்வசுடோன், சியென்னா கிலரி, ஜோ ஆன்டர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

இந்த திரைப்படம் தனிமையான ஒரு வீட்டில் வாழ்வதுடன் வெளியுலகத் தொடர்பின்றி இருக்கும் வயலட் (அலிசியா சில்வசுடோன்), கிரேசு (சியென்னா கிலரி) ஆகிய இரு சகோதரிகளின் கதையைச் சொல்லுகின்றது. சகோதரிகள் இருவரும் தம் வீட்டுக்கு வரும் லூக் (ஜோ ஆன்டர்சன்) எனும் பையனை மயக்க இவர்கள் முயல்கின்றனர். வயலட் , லூக் இருவரும் காதலில் விழுவதுடன் அந்த வீட்டை விட்டு வெளியேற முயலுகின்றனர், அப்போது அவர்கள் அங்கே அடைக்கப்பட்டுள்ளதை உணர்கின்றனர்.இந்த திரைப்படம் இந்த இரு சகோதரிகளின் வித்தியாசமான நடத்தையை குறிப்பாக அவர்களின் தந்தையுடன் இருக்கும் முறைகேடான நடத்தையையும் காட்டுகின்றது. வயலட், லூக் காதலால் பொறாமைக் கொள்ளும் கிரேசு லூக்கை கவர்ச்சியால் மயக்க முயல்கிறார். இதனிடையே வயலட் கர்ப்டைந்தாலும் கர்பம் இடையிலேயே கலைந்து விடுகிறது. படத்தின் கடைசியில் ஏற்படும் தீ விபத்தில் லூக் இறக்கிறான்

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத் தளத்தில் சைலன்ஸ் பிகம்ஸ் யூ

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலன்ஸ்_பிகம்ஸ்_யூ&oldid=2777500" இருந்து மீள்விக்கப்பட்டது