உள்ளடக்கத்துக்குச் செல்

சைர்ட்டோபோடியன் வாட்சோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைர்ட்டோபோடியன் வாட்சோனி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைர்ட்டோபோடியன்
இனம்:
சை. வாட்சோனி
இருசொற் பெயரீடு
சைர்ட்டோபோடியன் வாட்சோனி
(முரே, 1892)
வேறு பெயர்கள் [1]
  • ஜிம்னோடாக்டைலசு வாட்சோனி
    முரே, 1892
  • ஜிம்னோடாக்டைலசு இங்கோல்டுபை
    புரோக்டர், 1923
  • ஜிம்னோடாக்டைலசு கச்சென்சிசு வாட்சோனி
    —சுமித், 1935
  • சைர்டோடாக்டைலசு வாட்சோனி
    —மிண்டன், 1966
  • தேனுடாக்டைலசு வாட்சோனி
    —சீசர்பெக் & கோலுபேவ், 1984
  • சைர்டோபோடியன் வாட்சோனி
    — குலுக், 1993

சைர்ட்டோபோடியன் வாட்சோனி, என்பது வடக்கு புள்ளி தரைப்பல்லி, பாக்கித்தான் மெல்லிய கால் தரைப்பல்லி, வாட்சன் தரைப்பல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜிகானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பல்லி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் தெற்காசியாவினைத் தாயகமாகக் கொண்டது.

சொற்பிறப்பியல்

[தொகு]

இதன் சிற்றினப் பெயரான, வாட்சோனி, இந்திய தரைப்படையில் படைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஈ. ஒய். வாட்சனின் நினைவாக இடப்பட்டது. இவர் இதன் மாதிரியினைச் சேகரித்தார்.[2]

புவியியல் வரம்பு

[தொகு]

சை. வாட்சோனி பாக்கித்தானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]

இனப்பெருக்கம்

[தொகு]

சை. வாட்சோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Cyrtopodion watsoni at the Reptarium.cz Reptile Database. Accessed 10 May 2018.
  2. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Cyrtopodion watsoni, p. 280).

மேலும் படிக்க

[தொகு]
  • Sherman A. Minton. (1966). "A Contribution to the Herpetology of West Pakistan". Bulletin of the American Museum of Natural History 134: 29–184. (Cyrtodactylus watsoni, new combination, p. 79).
  • James A. Murray. (1892). The Zoology of Beloochistan and Afghanistan. (Reptiles and Batrachia). Bombay: Bombay Education Society Press. 83 pp. (Gymnodactylus watsoni, new species, p. 68).
  • Malcolm Arthur Smith. (1935). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Amphibia. Vol. II.—Sauria. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xiii + 440 pp. + Plate I + 2 maps. (Gymnodactylus kachhensis watsoni, p. 44).