உள்ளடக்கத்துக்குச் செல்

சைர்டோடாக்டைலசு பேப்மீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைர்டோடாக்டைலசு பேப்மீ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகொமாட்டா
குடும்பம்:
ஜிகோனிடே
பேரினம்:
சைர்டோடாக்டைலசு
இனம்:
சை. பேப்மீ
இருசொற் பெயரீடு
சைர்டோடாக்டைலசு பேப்மீ
காமெய் & மகோனி, 2021[1]

சைர்டோடாக்டைலசு பேப்மீ (Cyrtodactylus bapme) தரையில் வாழும் பல்லிச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது கரோ மலை வளைந்த நகப் பல்லி என்று அழைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Kamei, Rachunliu G. & Stephen Mahony 2021. A new species of Bent-toed gecko (Squamata: Gekkonidae: Cyrtodactylus Gray, 1827) from the Garo Hills, Meghalaya State, north-east India, and discussion of morphological variation for C. urbanus. Herpetological Journal 31: 177-196
  2. ↑ Cyrtodactylus bapme at the Reptarium.cz Reptile Database. Accessed 22 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைர்டோடாக்டைலசு_பேப்மீ&oldid=4348354" இலிருந்து மீள்விக்கப்பட்டது