சைர்டோடாக்டைலசு அருணாசலென்சிசு
தோற்றம்
| சைர்டோடாக்டைலசு அருணாசலென்சிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுகொமாட்டா
|
| குடும்பம்: | ஜிகோனிடே
|
| பேரினம்: | சைர்டோடாக்டைலசு
|
| இனம்: | சை. அருணாசலென்சிசு
|
| இருசொற் பெயரீடு | |
| சைர்டோடாக்டைலசு அருணாசலென்சிசு மிர்சா உள்ளிட்டோர், 2021 | |
சைர்டோடாக்டைலசு அருணாசலென்சிசு (Cyrtodactylus arunachalensis) தரையில் வாழும் பல்லிச் சிற்றினம் ஆகும். இது வட இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cyrtodactylus arunachalensis at the Reptarium.cz Reptile Database. Accessed 22 March 2021.