சைர்டோடாக்டைலசு அகர்வாலி
தோற்றம்
| சைர்டோடாக்டைலசு அகர்வாலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சைர்டோடாக்டைலசு
|
| இனம்: | சை. அகர்வாலி
|
| இருசொற் பெயரீடு | |
| சைர்டோடாக்டைலசு அகர்வாலி புகயாசுதா உள்ளிட்டோர், 2021[1] | |
சைர்டோடாக்டைலசு அகர்வாலி (Cyrtodactylus agarwali) என்பது இந்தியாவிலேயே உள்ள மரப்பல்லி சிற்றினமாகும்.[2] இது ஜிகோனிடே குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சை. அகர்வாகி மாதிரியினங்கள் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் தெற்கு காரோ மலைகள் மாவட்டத்தில் உள்ள சிஜு கிராமத்தில் சேகரிக்கப்பட்டது. இந்திய ஊர்வனவியலாளர் இசான் அகர்வால் நினைவாகச் இச்சிற்றினத்திற்கு பெயரிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ PURKAYASTHA, J., LALREMSANGA, H. T., BOHRA, S. C., BIAKZUALA, L., DECEMSON, H., MUANSANGA, L., VABEIRYUREILAI,M., Chauhan,S & RATHEE, Y. S. 2021. Four new Bent-toed geckos (Cyrtodactylus Gray: Squamata: Gekkonidae) from northeast India. Zootaxa 4980 (3): 451-489
- ↑ Cyrtodactylus agarwali at the Reptarium.cz Reptile Database. Accessed 22 March 2021.
- ↑ "Four species of geckos discovered in Meghalaya, Mizoram". The Shillong Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-03. Archived from the original on 2021-06-03. Retrieved 2021-11-29.