உள்ளடக்கத்துக்குச் செல்

சையீதா சபானா பர்வீன் நிபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையீதா சபானா பர்வீன் நிபா
Seyda Shabana Parveen
நாடுவங்காளதேசம்
பிறப்பு1969 (அகவை 5657)
பட்டம்பெண் பிடே மாசுட்டர்
பிடே தரவுகோள்2048
(No. 56441, ஏப்ரல் 2020 பிடே உலகத் தரவரிசை)
உச்சத் தரவுகோள்2140 (சூலை 2003)

சையீதா சபானா பர்வீன் நிபா (Seyda Shabana Parveen Nipa) வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார்.[1][2] 1969 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். பெண்கள் பிடே மாசுட்டர் என்ற பட்டத்தை சையீதா சபானா பர்வீன் நிபா பெற்றுள்ளார். 2100 பிடே தரப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ள சதுரங்க வீர்ர்களுக்கு பிடே மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு வழங்குகிறது.[3][4][5][6]

வங்காள தேசப் பெண்கள் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை சையீதா 1989, 1995, 1997, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளார்.[6][7][8] இராணி அமீது 19 முறை இப்பட்டத்தை வென்றுள்ளார்.[6][9] இவரையடுத்து சையீதா 5 முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bangladeshis win in 10th round". The Daily Star (in ஆங்கிலம்). 2008-11-25. Retrieved 2020-06-02.
  2. "Nazrana takes solo lead in chess championship". bdnews24.com. Retrieved 2020-06-02.
  3. "Nat'l chess". The Daily Star (in ஆங்கிலம்). 2010-03-01. Retrieved 2020-06-02.
  4. "Begum Laila Alam 9th Fide Rating Chess Tournament-2018 – Bangladesh Chess Federation" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-03-25. Retrieved 2020-06-02.
  5. "Shimmi clinches Preliminary Phase Title". Dhaka Tribune. 2013-08-26. Retrieved 2020-06-02.
  6. 1 2 3 "কোথায় থামবেন রানী হামিদ?". The Daily Sangram. Retrieved 2020-06-02.
  7. "National Women Champions". Bangladesh Chess Federation. Archived from the original on 20 ஏப்ரல் 2020. Retrieved 8 April 2020.
  8. প্রতিবেদক, ক্রীড়া; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর. "মহিলা দাবায় মুকুট ধরে রাখলেন রানী". bangla.bdnews24.com (in Bengali). Retrieved 2020-06-02.
  9. "Chess Queen Rani Hamid: Deserves a place in Guinness". Financial Express. 31 August 2018. Retrieved 19 May 2020.

புற இணைப்புகள்

[தொகு]