உள்ளடக்கத்துக்குச் செல்

சையிதா நர்கீசு அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையிதா நர்கீசு அலி
Syeda Nargis Ali
வங்காளதேசத்து நாடாளுமன்றத்தின் உறுப்பினர்
பதவியில்
2005–2006
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிவங்காளதேச தேசியக் கட்சி

சையிதா நர்கீசு அலி (Syeda Nargis Ali) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வங்காளதேச தேசியக் கட்சியின் அரசியல்வாதியாக அந்நாட்டு அரசியலில் ஈடுபட்டார். ஒதுக்கப்பட்ட தொகுதியின் பிரதிநிதியாக வங்காளதேச நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக அறியப்படுகிறார்.[1]

தொழில்

[தொகு]

2005 ஆம் ஆண்டு வங்காளதேச தேசியவாதக் கட்சி வேட்பாளராக ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து அலி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையிதா_நர்கீசு_அலி&oldid=4221620" இலிருந்து மீள்விக்கப்பட்டது