சையத் நியாமத்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹக்கீம் சையத் நியாமத்துல்லா (Syed Niamatullah)(1900-1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் யூனானி மருத்துவ பயிற்சியாளர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக 1943 முதல் 44 வரை பணியாற்றினார். மாற்று மருத்துவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 1948ல் அமைக்கப்பட்ட துணைக்குழு ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஹக்கீம் சையத் நியாமத்துல்லா (Syed Niamatullah)(1900-1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் யூனானி மருத்துவ பயிற்சியாளர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக 1943 முதல் 44 வரை பணியாற்றினார். மாற்று மருத்துவம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க 1948ல் அமைக்கப்பட்ட துணைக்குழு ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார்.
  • "Men behind the organisation". Herbal Niamaths.
  • "Sirkar Shah Khaleelullah Shah Noori".
முன்னர்
சி. தாதுலிங்க முதலியார்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1943-1944
பின்னர்
ம. இராதாகிருஷ்ண பிள்ளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_நியாமத்துல்லா&oldid=3147612" இலிருந்து மீள்விக்கப்பட்டது