உள்ளடக்கத்துக்குச் செல்

சையத்ராசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத்ராசா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 382
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்தெளலி
மக்களவைத் தொகுதிசந்தௌலி
மொத்த வாக்காளர்கள்3,33,280
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சையத்ராசா சட்டமன்றத் தொகுதி (Saiyadraja Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாவட்டத்தில் அமைந்துள்ளது. சையத்ராசா, மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 மனோச் குமார் சுயேச்சை
2017 சுசில் சிங் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:சையத்ராசா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுசில் சிங் 87891 41.85
சமாஜ்வாதி கட்சி மனோச் குமார் 76974 36.65
வாக்கு வித்தியாசம் 10917 5.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Saiyadraja". chanakyya.com. Retrieved 2026-03-12.
  2. "Saiyadraja Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-15.
  3. "2022 Assembly Election Result - Saiyadraja Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.