சையது யாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சையது யாசின்
கர்நாடக சட்டமன்றம்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 செப்டம்பர் 1956 (1956-09-21) (அகவை 63)
ராய்ச்சூர், கருநாடகம்
குடியுரிமை இந்தியன்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
தொழில் அரசியல்வாதி
சமூக ஆர்வலர்
சமயம் இசுலாம்

சையது யாசின் கர்நாடக சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.[1] 2008 தேர்தலில் ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் போட்டியிட்ட ஒரே வேட்பாளராக அவர் இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Development schemes hit by poor coordination: MLA". The Hindu. 15 January 2011. http://www.hindu.com/2011/01/15/stories/2011011559590300.htm. பார்த்த நாள்: 28 October 2011. 
  2. "Syed Yasin banking on votes of minority communities". The Hindu. 11 May 2008. http://www.hindu.com/2008/05/11/stories/2008051152420300.htm. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_யாசின்&oldid=2711730" இருந்து மீள்விக்கப்பட்டது