சையது ஆபித் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சையது ஆபித் அலி
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
பிறப்பு 9 செப்டம்பர் 1941 (1941-09-09) (அகவை 78)
ஹைதராபாத், இந்தியா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 116) டிசம்பர் 23, 1967: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு டிசம்பர் 15, 1974: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 1) சூலை 13, 1974: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சூன் 14, 1975:  எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1959/60–1978/79 ஹைதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 29 5 212 12
ஓட்டங்கள் 1018 93 8732 169
துடுப்பாட்ட சராசரி 20.36 31.00 29.30 28.16
100கள்/50கள் 0/6 0/1 13/41 0/1
அதிக ஓட்டங்கள் 81 70 173* 70
பந்து வீச்சுகள் 4164 336 25619 783
இலக்குகள் 47 7 397 19
பந்துவீச்சு சராசரி 42.12 26.71 28.55 19.31
சுற்றில் 5 இலக்குகள் 1 0 14 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/55 2/22 6/23 3/20
பிடிகள்/ஸ்டம்புகள் 32/– 0/– 190/5 5/–

செப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சையது ஆபித் அலி (Syed Abid Ali, பிறப்பு: செப்டம்பர் 9. 1941), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1967 இலிருந்து 1974 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_ஆபித்_அலி&oldid=2238319" இருந்து மீள்விக்கப்பட்டது