சைமன் பிரவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைமன் பிரவுண்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சைமன் பிரவுண்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூலை 25 1996 எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 159
ஓட்டங்கள் 11 1796
மட்டையாட்ட சராசரி 11.00 12.05
100கள்/50கள் -/- -/2
அதியுயர் ஓட்டம் 10* 69
வீசிய பந்துகள் 198 28735
வீழ்த்தல்கள் 2 550
பந்துவீச்சு சராசரி 69.00 28.72
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 36
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 1/60 7/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 42/-
மூலம்: [1], சனவரி 26 2011

சைமன் பிரவுண் (Simon Brown, பிறப்பு: சூன் 29 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1996 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_பிரவுண்&oldid=2217125" இருந்து மீள்விக்கப்பட்டது