சைபுல் இஸ்லாம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைபுல் இஸ்லாம் பர்மாவிலிருந்து 1907ம் ஆண்டில் வெளிவந்த மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி அகமத் சையது.

பொருள்[தொகு]

'சைபுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமிய போர்வாள்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.