சைன்ஸ் டைரக்ட்
Appearance
![]() | |
Producer | எல்செவியர் |
---|---|
History | மார்ச்சு 12, 1997[1] |
Access | |
Cost | சந்தா & திறந்த அணுகல் |
Coverage | |
Disciplines | அறிவியல் |
Record depth | உள்ளடக்கம், ஆய்வுச் சுருக்கம் & கட்டுரை |
Format coverage | பனுவல், ஆய்விதழ் |
Geospatial coverage | உலகம் முழுவதும் |
Links | |
Website | www |
சைன்ஸ் டைரக்ட் (ScienceDirect) என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேற்கோள் தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. இதில் 4000 ஆய்விதழ்கள் மற்றும் 34,000 மின்னூல்கள் ஆகியவற்றின் 18 மில்லியன் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.[2][3] இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல். ஆய்வுக் கட்டுரையின் சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது காட்சிக்கு-காசு முறையில் பயன்படுத்த இயலும்.
பின்னணி
[தொகு]இது ஆங்கிலோ இடச்சு வெளியீட்டாளரான எல்செவியரால் இயக்கப்படுகிறது. இது மார்ச் 1997-ல் தொடங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ScienceDirect.com WHOIS, DNS, & Domain Info - DomainTools". WHOIS. Retrieved 2016-07-23.
- ↑ "ScienceDirect". Retrieved 17 February 2016.
- ↑ Reller, Tom. "2014 RELX Annual Reports and Financial Statements" (PDF). RELX Group. RELX Group. Archived from the original (PDF) on 19 மார்ச் 2015. Retrieved 17 February 2016.
- ↑ Giussani, Bruno (4 March 1997). "Building the World's Largest Scientific Database". த நியூயார்க் டைம்ஸ். Retrieved 14 March 2014.