உள்ளடக்கத்துக்குச் செல்

சைந்தியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைந்தியா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 289
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பிர்பூம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபிர்பூம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2011
மொத்த வாக்காளர்கள்190,037
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நீலாவதி சகா
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சைந்தியா சட்டமன்றத் தொகுதி (Sainthia Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சைந்தியா, பிர்பூம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 திரேன் பக்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2016 நிலாபதி சகா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:சைந்தியா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு நிலாபதி சகா 110572 49.84%
பா.ஜ.க பியா சகா 95329 42.97%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 221866
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sainthia (SC)". Retrieved 2025-05-31.
  2. "Sainthia Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-31.
  3. "Sainthia Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-31.