சைக்ளோட்டிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெளரன்சின் காப்புரிமைச் சான்றிதழில் சைக்ளோட்ரானின் பாகங்கள் பற்றிய குறிப்பு

சைக்ளோட்ரான் என்பது மின்னூட்டம்-பெற்ற துகள்களான புரோட்டான்கள் அல்லது அதிகநிறை அணுக்களை முடுக்குவிக்கப் பயன்படும் ஒரு துகள் முடுக்கி. 1929-ஆம் ஆண்டு சைக்ளோட்ரானை முதலில் எண்ண அளவில் உருவாக்கியவர் எர்னசுடு லெளரன்சு என்ற அமெரிக்க இயற்பியலாளர். [1]

குறிப்புதவி[தொகு]

  1. [1] daviddarling
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்ளோட்டிரான்&oldid=559557" இருந்து மீள்விக்கப்பட்டது