சைக்ரெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைக்ரஸ் என்பது கணினி துணையுடன் வேதியியலை விளக்கும் ஒரு மென்பொருள் ஆகும். இம்மென்பொருள் அணு அமைப்பு மாதிரி, கணினி சார் வேதியியல், மருந்து அமைப்பு மாதிரி மற்றும் மூலப்பொருள் சார்ந்த அறிவியலை தெளிவுபட விளக்குகிறது.

பொருளடக்கம்

சைக்ரெஸ் செயல்பாடு தின்ற தொகுப்பு பிற செயல்பாடு மேற்கோள் தரவு வெளிப்புற இணைப்பு

சைக்ரஸ் அணு அமைப்பு மாதியை ஆராய்ச்சியாளர், மூலப்பொருள் வேதியியலாளர் மற்றும் உயிர் வேதியியலாளர் உணர உதவும் மென்பொருள் எனலாம். இது ஆய்வாளர் மூலப்பொருளின் கீழ்காணும் பிரிவுக்ளை அறிய உதவுகிறது.

1. கரிமம் 2. கனிமம் 3. பாலிமர் 4. புரதங்கள் 5. உலோகங்கள், ஆக்ஸிஸனேற்றிகள் மற்றும் செராமிக்ஸ்

செயல்பாடுகள்

குறிப்பிட்ட பொருளில் உள்ள மூலப்பொருளை அறிய உதவுகிறது. வரையறைகளாக வழங்குகிறது. DFT அரை செயல்நிலை, மூலக்கூறு நுட்பம் மற்றும் இயக்கச் செயல்பாடு குறைவான ஆற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் சார் மூலப்பொருளை விளக்குகிறது. முப்பரிமாண மின்னோட்ட கூறுகள். சுற்றுப்பாதை மின்னனூட்ட பண்பு எலெக்ட்ரான் அளவு மற்றும் எலெக்ட்ரான் மேற்பரப்பு அமைப்பை அறியலாம், வேதிமாற்றம், நிலையான மற்றும் மாறக்கூடிய அமைப்பினை பகுத்தறிய உதவுகிறது. IR (அகச்சிவப்புக் கதிர்கள்) UV-VIS (புற ஊதாக்கதிர்) NMR போன்ற ஒளிக்கற்றைகளை பகுத்தாய்வு செய்ய உதவுகிறது. பொருட்களின் மாற்றம். விரிவடைதல், உள்ளீடு, படிக அமைப்பு, ஒப்பீடு, உட்கிரகித்தல், ஏற்றுக் கொள்ளல் மற்றும் வெப்ப ஆற்றல் பற்றி கூறுகிறது. புரதப் பொருளானது கையாளும் விதம் மற்றும் புரத மூலக்கூறின் குவாண்டம் நிலையை விளக்குகிறது. பல்வகை வெளியீடு தரமான காட்சிப்படுத்தல் மற்றும் நகர்வு நிலை அமைப்பானது விளக்கப்படுகிறது.

திறன் தொகுப்பு

மூலக்கூறு நுட்பம் அரை நீள் நிலை முறை DFT மறுசெயல்நிலை அறிதல் புரத இணைப்பு, மூலக்கூறு இயக்கம் எளிமையான கையாளல் முறை தரமான புள்ளிவிவரம் QSAR மாதிரிகள் உருவாக்கல் பாலிமர்ஸ் நீடில்மேன் உன்ச் அமைப்பு

பிற தரவு அணு அமைப்பு மென்பொருள் அணு இயக்க மாதிரி ஒப்பீட்டு மென்பொருள்

வகைபாடு அணு அமைப்பு மென்பொருள் ஒப்பீட்டு வேதியியல் உயிர் தகவல் தொடர்பு மென்பொருள் ஒப்பீட்டு வேதியியல் மென்பொருள் [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்ரெஸ்&oldid=2597866" இருந்து மீள்விக்கப்பட்டது