சே. ஜெயானந்தமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஜெயானந்தமூர்த்தி
S. Jeyanandamoorthy
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 செப்டம்பர் 1965 (1965-09-16) (அகவை 58)
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில்ஆசிரியர்

சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (பிறப்பு: 16 செப்டம்பர் 1965)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜெயானந்தமூர்த்தி வீரகேசரி, தமிழ்நெட் ஆகியவற்றின் செய்தியாளராகப் பணியாற்றியவர்.[2]

ஜெயானந்தமூர்த்தி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.[3] 44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4]

ஜெயானந்தமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற துணை இராணுவக் குழுவினரால் அடிக்கடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வந்தனர்..[5][6][7] இதனை அடுத்து இவர் ஐக்கிய இராச்சியத்திற்கு புலம் பெயர்ந்தார்.[8]

2010 மே மாதத்தில் இவர் நாடு கடந்த தமிழீழ அரசு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of Past Members: Senathirajah Jeyanandamoorthy". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Sri Lanka: 2004 Annual Report". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 3 மே 2004. Archived from the original on 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
  3. டி. பி. எஸ். ஜெயராஜ் (3 ஏப்ரல் 2010). "Tamil National Alliance enters critical third phase-2". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 16 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100516020551/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html. 
  4. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
  5. "Legislators' relatives 'abducted'". பிபிசி Sinhala. 12 டிசம்பர் 2007. http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/12/printable/071212_tna_abducted.shtml. 
  6. "How credibile were the Batti polls?". த நேசன். 23 மார்ச் 2008 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304050237/http://www.nation.lk/2008/03/23/special5.htm. 
  7. "Resolution adopted unanimously by the IPU Governing Council at its 181st session". Inter-Parliamentary Union. 10 அக்டோபர் 2007. 
  8. டி. பி. எஸ். ஜெயராஜ் (17 ஏப்ரல் 2010). "T.N.A. Performs creditably in parliamentary elections". டெய்லிமிரர் இம் மூலத்தில் இருந்து 2010-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100428064301/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325-tna-performs-creditably-in-parliamentary-elections.html. 
  9. "Jeyananthamoorthy tops TGTE list in UK". தமிழ்நெட். 3 மே 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31669. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._ஜெயானந்தமூர்த்தி&oldid=3555918" இலிருந்து மீள்விக்கப்பட்டது