சே. சாகுல் அமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சே. சாகுல் அமீது இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சென்னை அடையார் காந்திநகர், 1ம் மைன் ரோட்டில் வசித்துவரும் இவர் ஆய்வுத்துறைப் பேராசிரியரும், இலக்கிய ஆர்வலரும், புதுக்கவிதை, இஸ்லாமிய இலக்கியங்களில் ஈடுபாடுமிக்கவரும் புதுக் கல்லூரியில் தமிழ் ஆய்வுத்துறை வருகைதரு பேராசிரியருமாவார்.

எழுதிய நூல்[தொகு]

தமிழில் இஸ்லாமியப் புதுவகை இலக்கியம் ஓர் ஆய்வு

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

சீறாப்புராணப் பரிசு - சென்னை கம்பன் கழகம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._சாகுல்_அமீது&oldid=2716361" இலிருந்து மீள்விக்கப்பட்டது