சே. கு. முஹம்மது அப்துல் ஹஸன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சே. கு. முஹம்மது அப்துல் ஹஸன் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், கண்டி ஹீரஸ்சகலை, எல்லகல எஸ்டேட், எனுமிடத்தில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விமர்சகரும், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமாவார். 14 நூல்களை எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011