சே. கல்பனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சே.கல்பனா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் முனைவர். சே.கல்பனா முதலில் இளம் அறிவியல் பயின்று பின் தமிழ் மேல் உள்ள பற்றுதலால் தமிழில் இளம் இலக்கியம், தமிழ் முதுகலைப் பட்டம், மொழியியல் பாடத்தில் முதுகலைப்பட்டம், தமிழில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். தற்போது கூடுதலாகக் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பயின்று வருகிறார். இவர் பல இணைய இதழ்களில் தமிழ் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • திருக்குறள்- பரிதியாரின் உரைத்திறன்
  • புறநானூற்றில் தமிழர் வாழ்வியல்
  • கணினியும் கன்னித்தமிழும்

என்கிற நூல்கள் அச்சில் வெளியாக உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வலைப்பூ[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._கல்பனா&oldid=2715083" இருந்து மீள்விக்கப்பட்டது