சேவாசதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவா சதனம்
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம் (எம். யு. ஏ. சி)
கதைதிரைக்கதை கே. சுப்பிரமணியம்
கதை பிரேம் சாந்த்
நடிப்புஎஃப். ஜி. நடேச ஐயர்
எஸ். ஜி. பட்டு ஐயர்
ஜோலி கிட்டு ஐயர்
எம். எஸ். சுப்புலட்சுமி
ஜெயலட்சுமி
ராம்யாரி
எஸ். வரலட்சுமி
கமலா குமாரி
வெளியீடுமே 2, 1938
நீளம்18900 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்[1].

இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவாசதனம்&oldid=3713928" இருந்து மீள்விக்கப்பட்டது