சேலம் பா. அன்பரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேலம் பா. அன்பரசு (பி. செப்டம்பர் 6, 1942 - 2009) ஒரு தமிழக எழுத்தாளர். சேலத்தைச் சேர்ந்தவர். கல்வெட்டு, வட்டார வரலாறு, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுப் பல நூல்களை எழுதியுள்ளார். தகடூர் (தருமபுரி) அதியமான் பெருவழி நாவல்தாவளத்துக்குக் காதம் 27 என்பதைக் காட்டும் மைல்கல்லைப் புலவர் மா.கணேசன் உதவியுடன் 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_பா._அன்பரசு&oldid=1922962" இருந்து மீள்விக்கப்பட்டது