சேலம் பாரதி தமிழ் இலக்கிய மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதி தமிழ் இலக்கிய மன்றம் என்பது சேலத்தில் உள்ள ஒரு தமிழிலக்கிய மன்றமாகும். தமிழரிடையே பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ஆங்கில மொழி கலந்து வரும் போக்கினை மாற்றி தமிழை வளர்ப்பது இம்மன்றத்தின் நோக்கமாகும். [சான்று தேவை]இம்மன்றம் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலையடிவாரத்தில் இயங்கி வருகிறது.[சான்று தேவை] இம்மன்ற உறுப்பினர்கள் மாதமொரு முறை கூடி தமிழ் இலக்கியம் குறித்தும் தற்கால தமிழ் போக்கு பற்றியும் கலந்துரையாடி வருகின்றனர். புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து உரையாடச் செய்கின்றனர்.[சான்று தேவை]