உள்ளடக்கத்துக்குச் செல்

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம்-தெற்கு)
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 90
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசேலம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,60,372[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Salem South Assembly constituency) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 37 முதல் 60 வரை[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 எம். கே. செல்வராஜ் அதிமுக 112691 கே. செல்வராஜு திமுக 52476 60215[4]
2016 ஏ. பி. சக்திவேல் அதிமுக 101696 எம். குணசேகரன் திமுக 71243 30453
2021 ஈ. பாலசுப்பிரமணியன் அதிமுக 97506 ஏ. எஸ். சரவணன் திமுக 74897 22609

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
49.22%
2016
51.39%
2011
64.97%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சேலம் தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஈ. பாலசுப்பிரமணியன் 97,506 49.22% -2.18%
திமுக எ. எசு. சரவணன் 74,897 37.80% 1.80%
மநீம எம். பிரபு மணிகண்டன் 10,368 5.23%
நாம் தமிழர் கட்சி எசு. மாரியம்மா 10,176 5.14% 4.23%
அமமுக சீ. வெங்கடாசலம் 2,970 1.50%
நோட்டா நோட்டா 1,860 0.94% -1.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 22,609 11.41% -3.98%
பதிவான வாக்குகள் 1,98,122 76.09% 0.92%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 184 0.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,60,372
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -2.18%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சேலம் தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஏ. பி. சக்திவேல் 1,01,696 51.39% -13.57%
திமுக எம். குணசேகரன் 71,243 36.00% 5.75%
பாமக கே. குமார் 6,325 3.20%
பா.ஜ.க என். அண்ணாதுரை 4,686 2.37% 1.00%
நோட்டா நோட்டா 4,121 2.08%
விசிக ஜி. ஜெயசந்திரன் 3,983 2.01%
நாம் தமிழர் கட்சி பி. பிரேமா 1,788 0.90%
வெற்றி வாக்கு வேறுபாடு 30,453 15.39% -19.32%
பதிவான வாக்குகள் 1,97,889 75.18% -3.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,63,233
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -13.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேலம் தெற்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். கே. செல்வராஜ். 1,12,691 64.97%
திமுக எசு. ஆர். சிவலிங்கம் 52,476 30.25%
பா.ஜ.க என். அண்ணாதுரை 2,377 1.37%
வெற்றி வாக்கு வேறுபாடு 60,215 34.71% {{{change}}}
பதிவான வாக்குகள் 2,19,949 78.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,73,464
அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
  2. "சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf. பார்த்த நாள்: 12 September 2025. 
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 மே 2014.
  4. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. Retrieved 5 மே 2014.