சேலம் ராசகணபதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேலம் ராசகணபதி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவு:சேலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கணபதி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்

சேலம் அருள்மிகு ராசகணபதி திருக்கோயில் சேலம் மாநகராட்சியின் நடுப்பகுதியில் அமைத்துள்ள ஒரு சிறிய கோயில். மிகவும் புகழ் பெற்றது.

ராஜகணபதி[தொகு]

இதன் மூலவர் அருள்மிகு ராஜகணபதி எனும் பெயர் கொண்டுள்ளார். ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. ஆகவே எப்போதும் ராஜகணபதியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும்.

தேர்கள் நிலை கொண்டுள்ளன[தொகு]

சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோவில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_ராசகணபதி_கோயில்&oldid=3447657" இலிருந்து மீள்விக்கப்பட்டது