சேலம்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சேலம்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 341 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | தேவரியா |
| மக்களவைத் தொகுதி | சேலம்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,44,224 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் விசய் இலட்சுமி கௌதம் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சேலம்பூர் சட்டமன்றத் தொகுதி (Salempur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தேவரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | அரி கேவல் | சோசலிஸ்ட் கட்சி | |
| 1977 | அரி கேவல் பிரசாத் | ஜனதா கட்சி | |
| 1980 | துர்கா பிரசாத் மிசுரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | அவதேசு பிரதாப் மால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | சுரேசு யாதவ் | ஜனதா தளம் | |
| 1991 | சுவாமி நாத் யாதவ் | ஜனதா தளம் | |
| 1993 | ஆனந்த் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | மொராட் லாரி | ||
| 2002 | பசிகா முராத் லாரி என்கிற கசாலா | ||
| 2007 | சௌதாரி பசிகா வசீர் | சமாஜ்வாதி கட்சி | |
| 2012 | மன்போத் | ||
| 2017 | காளி பிரசாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | பிசயலட்சுமி கௌதம் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிசயலட்சுமி கௌதம் | 82047 | 46.15 | ||
| சுபாசக | மன்போத் பிரசாத் | 65439 | 36.81 | ||
| வாக்கு வித்தியாசம் | 16608 | 9.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Salempur (SC)". chanakyya.com. Retrieved 2026-03-08.
- ↑ "Salempur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-09.
- ↑ "2022 Assembly Election Result - Salempur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-08.