உள்ளடக்கத்துக்குச் செல்

சேலத்துப் பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலத்துப் பட்டு (Salem Silk) சேலம் வெண்பட்டு என்றும் அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின், சேலத்தில் தயாாிக்கப்படும் பட்டு ஆடைகளைக் குறிப்பிடுவது ஆகும். இப்பட்டுக்கு அறிவுசாா் சொத்துாிமை அல்லது புவி சாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[1] சேலம் பகுதியில் பாரம்பரியமாக சௌராட்டிரர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த சேலம் வெண்பட்டுயை தயாரித்து வருகின்றனர்.[சான்று தேவை]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "GI shield for state's silk fabrics". The Times of India. Archived from the original on 2013-02-16. Retrieved 2017-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலத்துப்_பட்டு&oldid=4267015" இலிருந்து மீள்விக்கப்பட்டது