சேற்றுவண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேற்றுவண்டல்[தொகு]

ஆற்று மண்ணுக்கும், களிமண்ணுக்கும் இடைப்பட்ட மண் சேற்றுவண்டல் எனப்படும்.ஆற்றுமணல், களிமண், வண்டல் ஆகியவற்றின் கலவையே சேற்று வண்டலாகும்.வேளாண்மைத் துறையில் இது மிகவும் இன்றியமையாதது. சேற்று வண்டல் வழவழப்பாகவும், சிறிது ஒட்டுந்தன்மையும் பெற்றுள்ளது. சேற்று வண்டலுக்கும், களிமண்ணுக்கும் இடைப்பட்ட இழையமைப்பைப் கொண்ட மண் களிச் சேற்று வண்டல் எனப்படும். ஆற்று மணலுக்கும், சேற்று வண்டலுக்கும், இடைப்பட்ட மணல் , மணல் சேற்று வண்டல் எனப்படும். சேற்று வண்டலில் பயிா்கள் செழிப்பாக விளைகின்றன.

==மேற்கோள்கள் ==
|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 529 |மறுபதிப்பு= 2007 | author= இரா. சரசவாணி .}}</ref>

| துணைநூல்=Principles of Physical Geology| Publication= ELBS | author = Holmes, A.Holmes| Year= Great Britain, 1978|.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேற்றுவண்டல்&oldid=2376619" இருந்து மீள்விக்கப்பட்டது