உள்ளடக்கத்துக்குச் செல்

சேற்றுப் புண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேற்றுப் புண்
ஒத்தசொற்கள்Tinea pedis, ringworm of the foot,[1] moccasin foot[2]
A severe case of athlete's foot
சிறப்புInfectious disease
அறிகுறிகள்Itching, scaling, redness.[3]
காரணங்கள்Fungi (Trichophyton, Epidermophyton, Microsporum)[4]
நோயறிதல்Based on symptoms, confirmed by culture or microscopy[4]
தடுப்புAvoiding walking barefoot in public showers, keeping toenails short, wearing big enough shoes, changing socks daily[4][5]
சிகிச்சைAntifungal medication applied to the skin or taken by mouth[2][4]
நிகழும் வீதம்15% of the population[2]

சேற்றுப் புண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும்.

காரணம்

[தொகு]

இது மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் அதிக நேரம் செருப்பணியாமல் வெறும் காலுடன் நிற்பதாலும் வரக்கூடும்.

நிவாரணம்

[தொகு]
  • அரைக்கப்பட்ட மருதாணி இலை அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூள் போன்ற இயற்கை வைத்தியங்கள் மூலம் இது குணப்படுத்தப்படலாம்.
  • பிதுக்கு மருந்து என அறியப்படும் சில வகைக் களிம்புகளை விரல் இடுக்குகளில் உள்ள சவ்வில் தேய்ப்பதாலும், புண்ணில் ஈரத்தன்மை அண்டாமல் பார்த்துக்கொள்வதாலும் இதை குணப்படுத்தலாம். முழுமையாக குணமாக அதிகபட்சமாக ஒரு வாரம் வரை ஆகலாம்.

உசாத்துணை

[தொகு]

சேற்றுப் புண் குணமாக ஆயுர்வேத சிகிச்சை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. p. 1135. ISBN 1-4160-2999-0.
  2. 2.0 2.1 2.2 "Oral treatments for fungal infections of the skin of the foot". The Cochrane Database of Systematic Reviews 10 (10): CD003584. October 2012. doi:10.1002/14651858.CD003584.pub2. பப்மெட்:23076898. 
  3. "Hygiene-related Diseases". CDC. 24 December 2009. Archived from the original on 30 January 2016. Retrieved 24 January 2016.
  4. 4.0 4.1 4.2 4.3 "Superficial Fungal Infections". Primary Care 42 (4): 501–516. December 2015. doi:10.1016/j.pop.2015.08.004. பப்மெட்:26612371. 
  5. "People at Risk for Ringworm". CDC. 6 December 2015. Archived from the original on 7 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேற்றுப்_புண்&oldid=3759480" இலிருந்து மீள்விக்கப்பட்டது