சேறு எற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேறு ஏற்றி (slurry pump) ஒரு வகையான மைய விலக்கு ஏற்றி. இது கூழ்ம நிலையில் உள்ள திரவத்தின் அழுத்தத்தை அதிகரித்து ஓரிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு கடத்த உதவி புரிகிறது. ஏற்றியில் உள்ள இம்பெல்லர் சுழலி சுற்றுவதால் மைய விலக்கு விசை உருவாகுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேறு_எற்றி&oldid=1676060" இலிருந்து மீள்விக்கப்பட்டது