சேர்ஜே கார்ஜக்கின்
சேர்ஜே கார்ஜக்கின் | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | சேர்ஜே அலெக்சாண்றோவிச் கார்ஜக்கின் |
நாடு | உக்ரைன் (2009 வரை) உருசியா (2009 இலிருந்து) |
பிறப்பு | சனவரி 12, 1990 சிம்ஃபெரோப்போல், உக்ரேனியன் எஸ்எஸ்ஆர், சோவியத் ஒன்றியம் |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் |
பிடே தரவுகோள் | 2772 (செப்டெம்பர் 2016) |
உச்சத் தரவுகோள் | 2788 (சூலை 2011) |
சேர்ஜே அலெக்சாண்றோவிச் கார்ஜக்கின் (உருசியம்: Серге́й Алекса́ндрович Каря́кин; உக்ரைனியன்: Сергій Олександрович Карякін, Serhiy Oleksandrovych Karjakin; பிறப்பு: சனவரி 12, 1990) என்பவர் உருசிய (முதலில் உக்ரைனை பிரதிநிதித்துவம் செய்தார்) சதுரங்க கிராண்ட்மாஸ்டர். 12 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம் இளம் வயதில் அப்பட்டத்தை பெற்றவர் எனும் சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மொஸ்கோவில் நடைபெறவுள்ள உலக சதுரங்க சம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் போட்டியிடவுள்ளார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Karjakin Wins Candidates' Tournament, Qualifies For World Title Match". Mar 28, 2016. 28 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.