சேரன்மகாதேவி தொடருந்து நிலையம்
தோற்றம்
சேரன்மகாதேவி | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
சேரன்மகாதேவி தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 8°40′46″N 77°33′43″E / 8.67944°N 77.56194°E | ||||
| ஏற்றம் | 65 மீட்டர்கள் (213 அடி) | ||||
| உரிமம் | தென்னக இரயில்வே- இந்திய இரயில்வே | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||
| இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையான (தரைத்தள நிலையம்) | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | SMD | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | மதுரை தொடருந்து கோட்டம் | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| பயணிகள் | |||||
| பயணிகள் 2022–23 | 544/நாள் 198,622/ஆண்டு | ||||
| |||||
சேரன்மகாதேவி தொடருந்து நிலையம் (Cheranmahadevi railway station; நிலையக் குறியீடு: SMD) என்பது தெற்கு இரயில்வே மண்டலத்தின் மதுரை தொடருந்து கோட்டத்தில் உள்ள என். எஸ். ஜி-6 வகை இந்திய இரயில்வே நிலையமாகும்.[1] இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சேரன்மகாதேவிக்கு சேவை செய்கிறது.[2][3]
செயல்திறன் மற்றும் வருமானம்
[தொகு]2022-23 நிதியாண்டில், நிலையத்தின் ஆண்டு வருமானம் ₹ 3,323,211 (US $39,000) ஆகும். தினசரி சராசரி வருமானம் ₹ 9,105 (US $110) ஆகும். இதே நிதியாண்டில், வருடாந்திர பயணிகளின் எண்ணிக்கை 198,622 ஆகவும், தினசரி எண்ணிக்கை 544 ஆகவும் இருந்தது. இதேசமயம், ஒரு நாளைக்கு அதிகபட்ச வருகை 859ஆக பதிவு செய்யப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 20. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 29 March 2024.
- ↑ 2.0 2.1 "Annual Originating Passengers & Earnings for the year 2022-23" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. p. 1. Archived from the original (PDF) on 5 April 2024. Retrieved 6 April 2024.
- ↑ "Madurai Division System Map" (PDF). Southern Railway. Archived from the original (PDF) on 8 சனவரி 2016. Retrieved 14 மே 2017.