சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சேரன்மகாதேவி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மக்களவைத் தொகுதி | திருச்செந்தூர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 1,58,911 |
| ஒதுக்கீடு | பொது |
சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2006 | பி. வேலுதுரை | இ.தே.கா | 43.72 |
| 2001 | பி. எச். மனோஜ் பாண்டியன் | அதிமுக | 53.51 |
| 1996 | பி. வேலுதுரை | த.மா.கா | 39.41 |
| 1991 | ஆர். பி. ஆதித்தன் | அதிமுக | 65.44 |
| 1989 | பி. எச். பாண்டியன் | அதிமுக (ஜா) | 27.06 |
| 1984 | பி. எச். பாண்டியன் | அதிமுக | 67.45 |
| 1980 | பி. எச். பாண்டியன் | அதிமுக | 57.62 |
| 1977 | பி. எச். பாண்டியன் | அதிமுக | 35.34 |
| 1971 | த. ச. அ. சிவபிரகாசம் | சுதந்திராக் கட்சி | |
| 1967 | டி. எஸ். ஆதிமூலம் | சுதந்திராக் கட்சி | 52.53 |
| 1952 | ச. செல்லபாண்டியன் | இதேகா | 52.53 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.