சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். அதன் ஆசிரியர் அந்தகக் கவி வீர ராகவர். நூலின் பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள அவனது பருவங்கள் பத்து. 17ம் நுற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் உள்ள மொத்தப் பாடல்கள் 100.

உசாத்துணை[தொகு]

  • சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்; பதிப்பு: குப்புசாமி முதலியார், கற்குளம், பதிப்பாசிரியர். 1902

வார்ப்புரு:சைவச் சிற்றிலக்கியங்கள்