சேமிப்புக் கிடங்கு
Jump to navigation
Jump to search
சேமிப்புக் கிடங்கு என்பது சரக்குகளை வணிக முறையில் சேமித்து வைக்க உதவும் ஓரு இடமாகும். சேமிப்புக் கிடங்கினை கிடங்கு, பண்டக மனை, பண்டகசாலை, பண்டக வீடு, பொருளறை ஆகிய பெயர்களாலும் அழைக்கிறார்கள். இதை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சுங்கவரித்துறையினர் பயன்படுத்துகின்றனர்.