சேனி ராபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேனி ராபாபு என்பது வட இந்தியாவில் சீக்கியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது பேரரசர் அக்பரின் அரசவையில் இருந்த தான்சேனால் தோற்றுவிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இன்றைய அளவில் இது சீக்கிய இசையிலேயே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ராபாபி (ராபாபு இசைக்கலைஞர்) பாரம்பரியத்தை குரு நானக் துவக்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனி_ராபாபு&oldid=1381796" இருந்து மீள்விக்கப்பட்டது