உள்ளடக்கத்துக்குச் செல்

சேனல் யு.எஃப்.எக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேனல் யு.எஃப்.எக்ஸ்
200 pix
உரிமையாளர் யு.எஃப். குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
இன்டல்சாட் 17 அலைவரிசை 4015

சேனல் யு.எஃப்.எக்ஸ் (ஆங்கிலம்: Channel UFX) என்பது சென்னையை தலைமையகமாக கொண்ட யு.எஃப். குழுமத்தால் நடத்தப்படும் 24 மணி நேர இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல் ஆகும். இத் தொலைக்காட்சி சேவை 2010 மே 29-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. [1] தமிழ்த் திரைப்படத்துறைப் பாடல்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளிலான நிகழ்ச்சிகளை இந்த அலைவரிசை ஒளிபரப்பி வருகின்றது.

நிகழ்ச்சிகள்

[தொகு]
  • கட்டிங்ஸ்
  • ஃப்யூஸ்
  • ஃபேம் புக் [2]
  • ஹை ட்யூன்ஸ்
  • ஹை ஆன் டிரெண்ட்ஸ் [3]
  • நியூ ஃபால்டர்
  • ஃபுட் பவுல்
  • பிளக் இன்
  • டிரயாக்ஸ்
  • அன் ரிசர்வ்ட்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சேனல் தொடக்கவிழா". Archived from the original on 2013-11-28. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  2. "ஃபேம் புக் - பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சி". Archived from the original on 2013-07-20. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  3. ஹை ஆன் டிரெண்ட்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனல்_யு.எஃப்.எக்ஸ்&oldid=3783119" இலிருந்து மீள்விக்கப்பட்டது