உள்ளடக்கத்துக்குச் செல்

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி (Senthaமங்கலம் Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது நாமக்கல் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சேந்தமங்கலம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
மக்களவைத் தொகுதிநாமக்கல்
நிறுவப்பட்டது1957 - முதல்
மொத்த வாக்காளர்கள்2,81,688[1]
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடிகள்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
காலியிடம்
கட்சி [[|வார்ப்புரு:/meta/shortname]]  
கூட்டணி      []]
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • ராசிபுரம் தாலுகா (பகுதி)

பச்சுடையாம்பாளையம், ஓ. ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.

சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)

  • சேந்தமங்கலம் தாலுகா (பகுதி)

கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, திண்ணனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளூர் ஈ(ஆர்.எப்). கஜக்கோம்பை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.

காளப்பநாயக்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (நகராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 டி. சிவஞானம் பிள்ளை காங்கிரசு 23749 58.34 சோமசுந்தர கவுண்டர் சுயேச்சை 16959 41.66
1962 வி. ஆர். பெரியண்ணன் திமுக 27728 53.39 பி. பி. கே. தியாகராஜ ரெட்டியார் காங்கிரசு 24205 46.61
1967 ஏ. செல்ல கவுண்டர் காங்கிரசு 31308 50.62 எஸ். டி. துரைசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30537 49.38
1971 சி. சின்ன வெள்ளையன் திமுக 34507 56.92 வெள்ளைய கவுண்டர் காங்கிரசு (ஸ்தாபன) 21452 35.38
1977 வ. சின்னசாமி அதிமுக 28731 45.10 வடம கவுண்டர் காங்கிரசு 13881 21.79
1980 சி. சிவப்பிரகாசம் அதிமுக 37577 54.44 வடம கவுண்டர் காங்கிரசு 30543 44.25
1984 சி. சிவப்பிரகாசம் அதிமுக 54129 64.17 எஸ். கலாவதி திமுக 26277 31.15
1989 * கே. சின்னசாமி அதிமுக (ஜெயலலிதா) 36489 37.46 சி. அழகப்பன் திமுக 31452 32.29
1991 கே. சின்னசாமி அதிமுக 72877 76.19 எஸ். சிவப்பிரகாசம் திமுக 17316 18.10
1996 சி. சந்திரசேகரன் திமுக 58673 56.14 கே. கலாவதி அதிமுக 38748 37.08
2001 கே. கலாவதி அதிமுக 61312 55.64 சின்னுமதி சந்திரசேகரன் திமுக 43497 39.48
2006 ** கு. பொன்னுசாமி திமுக 64506 -- பி. சந்திரன் அதிமுக 47972 --
2011 ஆர். சாந்தி தேமுதிக 76637 -- கே.பொன்னுசாமி திமுக 68132 --
2016 சி. சந்திரசேகரன் அதிமுக 91339 --. கே. பொன்னுசாமி திமுக 79006 --
2021 கு. பொன்னுசாமி திமுக 90681 --. எஸ். சந்திரன் அதிமுக 80188 --

1967-ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.

* 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17,158 (17.62%) வாக்குகளும் அ. தி. மு. க. ஜானகி அணியைச் சார்ந்த வி. கே. அய்யாசாமி 9,067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.

**2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11,747 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
45.51%
2016
48.09%
2011
47.51%
2006
49.91%
2001
55.64%
1996
56.14%
1991
76.19%
1989
37.46%
1984
64.17%
1980
54.44%
1977
45.10%
1971
56.92%
1967
50.62%
1962
53.39%
1957
58.34%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சேந்தமங்கலம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கு. பொன்னுசாமி 90,681 45.51% +3.91
அ.இ.அ.தி.மு.க. எசு. சந்திரன் 80,188 40.25% -7.85
நாதக டி. ரோகிணி 11,654 5.85% +4.68
சுயேச்சை சி. சந்திரசேகரன் 11,371 5.71% புதியவர்
நோட்டா நோட்டா 2,058 1.03% -0.37
வெற்றி வாக்கு வேறுபாடு 10,493 5.27% -1.23%
பதிவான வாக்குகள் 199,235 81.84% -0.77%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 595 0.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 243,457
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -2.58%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சேந்தமங்கலம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. சந்திரசேகரன் 91,339 48.09% புதியவர்
தி.மு.க. கு. பொன்னுசாமி 79,006 41.60% -0.64
தேமுதிக எம். சத்யா 5,609 2.95% -44.56
கொ.ம.தே.க. எம். சின்னசாமி 4,014 2.11% புதியவர்
நோட்டா நோட்டா 2,664 1.40% புதியவர்
பாமக கே. சுசிலா 2,447 1.29% புதியவர்
நாதக ஆர். அன்புத்தம்பி 2,219 1.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,333 6.49% 1.22%
பதிவான வாக்குகள் 189,917 82.60% 1.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 229,911
தேமுதிக இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 0.58%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேந்தமங்கலம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ஆர். சாந்தி 76,637 47.51% +38.42
தி.மு.க. கு. பொன்னுசாமி 68,132 42.24% -7.67
சுயேச்சை டி. சாந்தி 5,208 3.23% புதியவர்
சுயேச்சை அ. பொன்னுசாமி 3,745 2.32% புதியவர்
இஜக வி. பழனிசாமி 3,392 2.10% புதியவர்
பா.ஜ.க சி. ரமேசு 2,966 1.84% +0.36
சுயேச்சை கே. சண்முகம் 1,215 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,505 5.27% -7.52%
பதிவான வாக்குகள் 161,295 81.59% 10.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 197,693
தி.மு.க. இடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் -2.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சேந்தமங்கலம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கு. பொன்னுசாமி 64,506 49.91% +10.44
அ.இ.அ.தி.மு.க. பி. சந்திரன் 47,972 37.12% -18.53
தேமுதிக ஆர். சாந்தி 11,747 9.09% புதியவர்
பா.ஜ.க கே. குப்புசாமி 1,913 1.48% புதியவர்
சுயேச்சை சி. சந்திரசேகரன் 1,612 1.25% புதியவர்
சுயேச்சை சி. சந்திரசேகரன் 1,490 1.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,534 12.79% -3.37%
பதிவான வாக்குகள் 129,240 70.84% 12.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 182,451
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.73%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சேந்தமங்கலம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. கலாவதி 61,312 55.64% +18.57
தி.மு.க. சி. சந்திரசேகரன் 43,497 39.48% -16.66
சுயேச்சை கே. மணி 2,128 1.93% புதியவர்
மதிமுக கே. சாய்காளை 1,467 1.33% +0.43
சுயேச்சை வி. குப்புசாமி 812 0.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,815 16.17% -2.90%
பதிவான வாக்குகள் 110,186 58.37% -5.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 188,776
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.50%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சேந்தமங்கலம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. சந்திரசேகரன் 58,673 56.14% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. கே. கலாவதி 38,748 37.08% -39.11
பாமக பி. அல்லிமுத்து 3,449 3.30% புதியவர்
சுயேச்சை சி. சிவப்பிரகாசம் 2,576 2.46% புதியவர்
மதிமுக எசு. தென்னவன் 938 0.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,925 19.06% -39.02%
பதிவான வாக்குகள் 104,512 63.97% 4.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 173,166
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -20.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சேந்தமங்கலம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கா. சின்னசாமி 72,877 76.19% +38.73
தாமக சி. சிவப்பிரகாசம் 17,316 18.10% புதியவர்
பாமக எம். எசு. சந்திரன் 5,460 5.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 55,561 58.09% 52.91%
பதிவான வாக்குகள் 95,653 59.60% -4.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,962
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 38.73%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சேந்தமங்கலம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கா. சின்னசாமி 36,489 37.46% -26.71
தி.மு.க. சி. அழகப்பன் 31,452 32.29% +1.14
காங்கிரசு டி. எசு. திருமண் 17,158 17.62% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. கே. அய்யாசாமி 9,067 9.31% -54.86
சுயேச்சை கே. கா. சின்னசாமி 3,153 3.24% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,037 5.17% -27.85%
பதிவான வாக்குகள் 97,400 64.26% -1.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 155,493
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -26.71%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சேந்தமங்கலம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. சிவப்பிரகாசம் 54,129 64.17% +9.73
தி.மு.க. எசு, கலாவதி 26,277 31.15% புதியவர்
சுயேச்சை வி. சின்னசாமி 3,944 4.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 27,852 33.02% 22.83%
பதிவான வாக்குகள் 84,350 66.16% 12.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 137,028
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 9.73%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சேந்தமங்கலம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. சிவப்பிரகாசம் 37,577 54.44% +9.35
காங்கிரசு வேதம கவுண்டர் 30,543 44.25% +22.47
சுயேச்சை வி. ராஜகோபால் 900 1.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,034 10.19% -13.12%
பதிவான வாக்குகள் 69,020 54.04% 2.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 129,835
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 9.35%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சேந்தமங்கலம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வ. சின்னசாமி 28,731 45.10% புதியவர்
காங்கிரசு வாதம கவுண்டர் 13,881 21.79% -13.6
தி.மு.க. சின்ன வெள்ளையன் 9,886 15.52% -41.4
ஜனதா கட்சி சக்கரவர்த்தி துரைசாமி 9,752 15.31% புதியவர்
சுயேச்சை எம். ஆர். காளி கவுண்டர் 1,462 2.29% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,850 23.31% 1.78%
பதிவான வாக்குகள் 63,712 51.14% -8.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,719
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -11.82%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சேந்தமங்கலம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. சின்ன வெள்ளையன் 34,507 56.92% புதியவர்
காங்கிரசு வெள்ளைய கவுண்டர் 21,452 35.38% -15.24
சுயேச்சை நி. வையாபுரி 4,670 7.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,055 21.53% 20.29%
பதிவான வாக்குகள் 60,629 60.00% -6.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 104,818
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 6.29%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சேந்தமங்கலம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. செல்ல கவுண்டர் 31,308 50.62% +4.02
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எசு. டி. துரைசாமி 30,537 49.38% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 771 1.25% -5.54%
பதிவான வாக்குகள் 61,845 66.24% -1.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,553
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -2.77%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சேந்தமங்கலம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. ஆர். பெரியண்ணன் 27,728 53.39% புதியவர்
காங்கிரசு பி. பி. கே. தியாகராஜன் 24,205 46.61% -11.73
வெற்றி வாக்கு வேறுபாடு 3,523 6.78% -9.90%
பதிவான வாக்குகள் 51,933 67.89% 15.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,651
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -4.95%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சேந்தமங்கலம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. சிவஞானம் பிள்ளை 23,749 58.34% புதியவர்
சுயேச்சை சோமசுந்தர கவுண்டர் 16,959 41.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,790 16.68%
பதிவான வாக்குகள் 40,708 52.53%
பதிவு செய்த வாக்காளர்கள் 77,493
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. "சேந்தமங்கலம் Election Result". Retrieved 18 Jun 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.