உள்ளடக்கத்துக்குச் செல்

சேத் கடவுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்கின் தலையும், மனித உடலுடன் கூடிய சேத் கடவுளின் வலது கையில் செங்கோலும், இடது கையில் ஆங்க் எனும் திறவுகோலும்
துணைநெப்திஸ், அனாத், அஸ்தார்தே
பெற்றோர்கள்கெப், நூத்
சகோதரன்/சகோதரிஒசிரிசு, இசிசு, நெப்திஸ், மூத்த ஓரசு
குழந்தைகள்இன்பு, மகா[1]
swWt
X
E20A40

or
st
S

or
z
t
X
style="background: வார்ப்புரு:Hiero/Egypt/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/Egypt/bordercolour; padding: 0.5em" | Set
படவெழுத்து முறையில்


சேத் (Set) பண்டைய எகிப்தின் பாலைவனம், புயல், ஒழுங்கின்மை, கொடூரம் மற்றும் எகிப்திய சமயத்தில் வெளிநாட்டவர்கள் பங்கு ஆகியவற்றுக்கு அதிபதியான பண்டைய எகிப்தியக் கடவுள் ஆவார்.[2]சூரியக் கடவுளான இரா கடவுளருடன் சேத் கடவுள் ஒருகிணைந்து செயல்படுகையில் நேர்மறை செயல்களில் ஈடுபடுகிறது. [2][2] கரிய வண்டல் மண்னுக்கு அதிபதியான ஓரசு கடவுள் போன்று, சேத் கடவுள் சிவப்பு மண் கொண்ட பாலைவனத்திற்கு அதிபதி ஆவார்.[2]பண்டைய எகிப்தின் நக்காடா பண்பாடு காலத்தில் சேத் கடவுள் பிரபலமானவர். இவரின் கூடப் பிறந்தவர்கள் ஒசிரிசு, இசிசு, நெப்திஸ், மூத்த ஓரசு ஆவார். இவரது மகன் இன்பு கடவுள் ஆவார்.

எகிப்திய தொன்மவியல் கதையில், ஒசிரிசு கடவுளை சேத் கொன்றதாகவும், பின்னர் ஒசிரிசின் சடலத்தின் எலம்புகள், சதையை ஒன்று சேர்த்து, அவரது மனைவி இசிசு உயிர் தந்ததாகவும், பின் இசிஸ், ஒசிரிசிடன் கூடி இன்பு கடவுளை பெற்றதாகவும், ஓரசு கடவுள் சேத் கடவுளுடன் பகைமை அடிகக்டி சேத் கடவுளுடன் மோதியாகவும் கூறப்படுகிறது.

எகிப்திய சேத் கடவுளை, கிரேக்க வானவியலில் புதன் கோளுடன் தொடர்புறுத்துகின்றனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ritner, Robert K. 1984. “A Uterine Amulet in the Oriental Institute Collection.” Journal of Near Eastern Studies Vol. 43, No. 3: 209-221.
  2. 2.0 2.1 2.2 2.3 Oxford Encyclopedia of Ancient Egypt, vol. 3, p. 269
  3. Parker, R. A (1974). "Ancient Egyptian Astronomy". Philosophical Transactions of the Royal Society of London. Series A, Mathematical and Physical Sciences 276 (1257): 51–65. doi:10.1098/rsta.1974.0009. Bibcode: 1974RSPTA.276...51P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்_கடவுள்&oldid=3144196" இலிருந்து மீள்விக்கப்பட்டது