சேத்பூர் சட்டமன்றத் தொகுதி, குசராத்து
தோற்றம்
| சேத்பூர் சட்டமன்றத் தொகுதி, குசராத்து | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 138 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சோட்டா உதய்பூர் |
| மக்களவைத் தொகுதி | சோட்டா உதய்பூர் |
| நிறுவப்பட்டது | 2007 |
| மொத்த வாக்காளர்கள் | 2,71,247[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் இரத்வா செயந்திபாய் சவ்ஜிபாய் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சேத்பூர் சட்டமன்றத் தொகுதி (Jetpur Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேத்பூர், சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சம்னாதாசு சம்ஜி வெர்காரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | படேல் இராம்னிக்லால் தன்ஜிபாய் | சுயேச்சை | |
| 1980 | இரத்வா மோகன்சிங் சோட்டுபாய் | ஜனதா கட்சி | |
| 1985 | படேல் திலீப்பாய் ராமன்பாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | மோகன்சிங் ரத்வா | ஜனதா தளம் | |
| 1995 | இரத்வா மோகன்சிங் சோட்டுபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | கோரத் சவ்ஜிபாய் சிவ்ராச்பாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | கோரத் சசூபென் சவாஜிபாய் | ||
| 2007 | |||
| 2017 | இரதாடியா செயேசுபாய் விட்டல்பாய் | ||
| 2022 | இரத்வா சயந்தீபாய் சாவிபாய் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இரத்வா சயந்தீபாய் சாவிபாய் | 86041 | 47.54 | ||
| ஆஆக | இரத்வா ராதிகாபென் அமர்சிங்பாய் | 48262 | 26.67 | ||
| வாக்கு வித்தியாசம் | 37779 | 20.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Jetpur (ST)". chanakyya.com. Retrieved 2026-04-13.
- ↑ "List of all MLA from Jetpur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-07.
- ↑ "2022 Assembly Election Result - Jetpur (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.