சேத்துப்பட்டு பேருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°28′08″N 79°21′03″E / 12.4688328°N 79.3508460°E / 12.4688328; 79.3508460
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத்துப்பட்டு பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஆரணி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்
ஆள்கூறுகள்12°28′08″N 79°21′03″E / 12.4688328°N 79.3508460°E / 12.4688328; 79.3508460
உரிமம்சேத்துப்பட்டு பேரூராட்சி
நடைமேடை5
இணைப்புக்கள்ஆரணி - விழுப்புரம் சாலையில் (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
திறக்கப்பட்டது2009
மறுநிர்மாணம்இல்லை

சேத்துப்பட்டு பேருந்து நிலையம் (Chetpet Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டத்தில், சேத்துப்பட்டு நகரத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஆகும்.

நடைபாதைகள்[தொகு]

வ. எண் சேருமிடம்
1 ஆரணி நோக்கி:: ஆரணி, வேலூர், திருப்பதி, ஆற்காடு, கிருஷ்ணகிரி (அரசு & தனியார் பேருந்துகள்)
2 தேவிகாபுரம் நோக்கி :: தேவிகாபுரம், போளூர், செங்கம், பர்வதமலை (அரசு & தனியார் பேருந்துகள்)
4 செஞ்சி நோக்கி:: செஞ்சி, விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேதாரண்யம், மன்னார்குடி (அரசு & தனியார் பேருந்துகள்)
5 அவலூர்பேட்டை நோக்கி:: அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம், சேலம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, மேட்டூர் (அரசு & தனியார் பேருந்துகள்)
6 வந்தவாசி நோக்கி:: வந்தவாசி, மேல்மருவத்தூர், சென்னை, காஞ்சிபுரம், உத்திரமேரூர், திண்டிவனம், தேசூர், செங்கல்பட்டு, தாம்பரம், புதுச்சேரி (அரசு & தனியார் பேருந்துகள்)
7 பெரணமல்லூர் நோக்கி:: பெரணமல்லூர், செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை (அரசு & தனியார் பேருந்துகள்)
8 நகரப்பேருந்துகள் :: நகரப்பேருந்துகள் அனைத்தும் (அரசு & தனியார் பேருந்துகள்)

சான்றுகள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".