சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்
தோற்றம்
| குறிக்கோளுரை | அறிவே அருந்துணை |
|---|---|
| வகை | இருபாலர், அரசு, கலை அறிவியல், கல்லூரி |
| உருவாக்கம் | 1965 |
| தலைவர் | தமிழ்நாடு அரசு |
| முதல்வர் | அ. குருசாமி |
| அமைவிடம் | , , |
| இணையதளம் | http://sethupathygacrmd.com |
சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் (Sethupathy Government Arts College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[4][5]
வழங்கும் படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இளநிலைப் படிப்புகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- வணிகவியல் (கணினிப் பயன்பாடுகள்)
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- கடல்சார் உயிரியல்
முதுநிலைப் படிப்புகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
இதனையும் காண்க
[தொகு]- இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தினமலர் கல்விமலர்
- ↑ Colleges in Tamil Nadu
- ↑ சிவகங்கை மாவட்ட கல்லூரிகள்
- ↑ Affiliated-colleges of Alagappa University
- ↑ "அழகப்பா பல்கலைக்கழக இணையதளம் - உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. Retrieved 2017-03-30.