உள்ளடக்கத்துக்குச் செல்

சேடபட்டி இரா. முத்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேடப்பட்டி முத்தையா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேடபட்டி இரா. முத்தையா
சட்டப்பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்வி. தவமணித் தேவர்
தொகுதிஉளுந்தூர்ப்பேட்டை
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1989
பின்னவர்ஆ. அதியமான்
பதவியில்
1991–1996
முன்னையவர்ஆ. அதியமான்
பின்னவர்கோ. தளபதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 3, 1945
முத்தப்பன்பட்டி, தே. கல்லுப்பட்டி
இறப்புசெப்டம்பர் 21 , 2022[1]
சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2000 வரை)
துணைவர்சகுந்தலா
தொழில்அரசியல்வாதி
சமயம்இந்து

சேடபட்டி இரா. முத்தையா (Sedapatti R. Muthiah) (4 அக்டோபர் 1945 – 21 செப்டம்பர் 2022) தி.மு.கவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991[2] முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.[3][4]. 2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாச்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Speaker Sedapatti Muthiah passed away". https://pipanews.com/former-speaker-sedapatti-muthiah-passed-away-pipa-news/. பார்த்த நாள்: 21 September 2022. 
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 426-428.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03. Retrieved 2010-10-23.
  4. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேடபட்டி_இரா._முத்தையா&oldid=4408744" இலிருந்து மீள்விக்கப்பட்டது