சேக் ராயர்ரிக்
Appearance
சேக் ராயர்ரிக் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 22, 1985 மான்ட்பீலியர், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–தற்சமயம் |
பிள்ளைகள் | 1 |
சேக் ராயர்ரிக் (Zach Roerig பிறப்பு: பிப்ரவரி 22, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் மாட் டோனுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சேக் 22 பிப்ரவரி, 1985ஆம் ஆண்டு மான்ட்பீலியர், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவருக்கு எமிலி என்ற இளைய சகோதரி உண்டு.