சேக் ஜாயித் விருது
சேக் ஜாயித் விருது அமீரக நிறுவன தந்தை ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் வழங்கப்படுகின்றது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயர்ந்த குடிமை விருதாகும்.
இதுவரை விருது பெற்றவர்கள்[தொகு]
- 23 ஜனவரி 1995 : ஜப்பான் பட்டத்து இளவரசர் நருஹிட்டோவிற்கு வழங்கப்பட்டது.[1][2]
- 27 நவம்பர் 2003 : செப் பிளாட்டர் - பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சுவிட்சர்லாந்து[3]
- 06 ஜனவரி 2005 : தமீம் பின் ஹமாத் அல் தானி - பட்டத்து இளவரசர் கத்தார்[4]
- 02 பிப்ரவரி 2005 : ஹமாத் பின் ஈஸா அல் கலிபா - பஹ்ரைன் மன்னர்[5]
- 13 மார்ச் 2006 : ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா - குவைத் மன்னர் [6]
- 26 ஆகஸ்ட் 2007 : குர்பாங்குலி பெர்திமுஹம்மத் - துருக்மெனிஸ்தான் அதிபர்[7]
- 10 செப்டம்பர் 2007 : விளாதிமிர் பூட்டின் - ரஷ்ய அதிபர்[8]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ Yuko
- ↑ Upi
- ↑ "Maktoum awards Zayed Order to Blatter". Emirates News Agency. November 28, 2003. Archived from the original on 23 February 2016. https://web.archive.org/web/20160223141628/http://www.wam.ae/en/news/international/1395226346182.html. பார்த்த நாள்: 19 October 2015.
- ↑ Royal Ark
- ↑ Royal Ark
- ↑ Royal Ark
- ↑ www.turkmenistan.ru
- ↑ Protocolo