உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்புரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக்புரா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 169
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்ஷேக்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜமுய் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விசய் சாம்ராட்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

சேக்புரா சட்டமன்றத் தொகுதி (Sheikhpura Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஷேக்புரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்புரா, ஜமுய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 லோக்நாத் ஆசாத் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977 ரஜோ சிங் இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சுயேச்சை
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995
2000 சஞ்சய் குமார் சிங்
2005 பிப் சுனிலா
2005 அக்
2010 இரந்தீர் குமார் சோனி ஐக்கிய ஜனதா தளம்
2015
2020 விஜய் குமார் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:சேக்புரா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. விசய் சாம்ராட் 56365 39.02%
ஐஜத இரந்தீர் குமார் சோனி 50249 34.78%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 144463 56.26%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sheikhpura Assembly Constituency No. 169". electionpandit.com. Retrieved 2025-07-09.
  2. "Sheikhpura Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-09.
  3. "Sheikhpura Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-09.