உள்ளடக்கத்துக்குச் செல்

செ. ஸ்டாலின் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. ஸ்டாலின் குமார்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிதுறையூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதுறையூர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

செ. ஸ்டாலின் குமார் (S. Stalinkumar) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரைச் சார்ந்தவர். அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலை பட்டதாரி ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில்துறையூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் இதற்கு முன்னர் 2016ஆம் நடைபெற்ற தேர்தலிலும் இத்தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thuraiyur Election Result 2021 Live Updates:S Stalinkumar of DMK Wins". News 18.
  2. "S.STALINKUMAR". 7 May 2021 – via National Election Watch.
  3. "IndiaVotes AC Summary: Thuraiyur 2016". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._ஸ்டாலின்_குமார்&oldid=3943638" இலிருந்து மீள்விக்கப்பட்டது